நம் கோவிலுக்கு தற்போது அநேக பக்தர்கள் வருகின்ற நிலையில் கோயில், சத்திரம் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்ந்து செய்திட வேண்டியுள்ளது. எனவே விருப்பமுள்ள பக்தர்கள் பிரதி வருடம் ரூ.1200 வீதம் (ரூ.100 / மாதம்) சந்தா தொகையாக செலுத்தி நம் குல தெய்வத்தின் அருள் பெற வேண்டுகிறோம்.
மேற்கூறிய திட்டத்தின் கீழ் நன்கொடை அளிக்கும் அன்பர்களுக்கு, அவர்கள் விரும்பும் நாளில் ஜடராய ஈஸ்வரருக்கு அவர்கள் பெயரில் ஒருகால பூஜை செய்வித்து பிரசாதம் வழங்கப்படும்