kovil logo

திருவிழாக்கள்

முதலாம் சனி பிரதோஷ விழா - 2012

அருள்மிகு கரிமணல் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி உடனுறை ஸ்ரீ ஜடராய ஈஸ்வரர் திருக்கோயிலில் முதன் முறையாக முதலாம் சனி பிரதோஷ விழா ஸ்ரீ நந்தன வருடம், புரட்டாசி மாதம் 27-ஆம் தேதி (13-10-2012)சனிக்கிழமை, அன்று சுபயோக சுபதினத்தில் நடைபெற்றது. பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து நடத்தி எல்லாம் வல்ல ஜடராய ஈஸ்வரர் அருளை பெறுவோம்

பிரதோஷ நாயகர் மஹா குடமுழுக்கு விழா - 2012

அருள்மிகு கரிமணல் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி உடனுறை ஸ்ரீ ஜடராய ஈஸ்வரர் திருக்கோயிலில் முதன் முறையாக பிரதோஷ நாயகர் மஹா குடமுழுக்கு விழா ஸ்ரீ நந்தன வருடம், ஆனி மாதம் 7-ஆம் தேதி (21-07-2012)வியாழக்கிழமை, புனர்பூசம் நட்சத்ரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 11:00 - 12:00 க்குள் நடைபெற்றது. மேலும் 01-07-2012 ஞாயிறுக்கிழமை முதல் பிரதோஷ வழிபாடு தொடங்கியது. பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து நடத்தி எல்லாம் வல்ல ஜடராய ஈஸ்வரர் அருளை பெறுவோம்

kovil logo